ஆந்திரா முதல்வர் என். சந்திரபாபு நாயுடு அமராவதி  உள்ள நீர் அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவின் தற்போது முதல்வராக செயல்பட்டு வருபவர் என். சந்திரபாபு நாயுடு ஆவர். இவர் அமராவதியில் உள்ள தண்ணீர் அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


 அப்போது ஆந்திராவின் நீர் நிலை ஆதாரங்களின் தற்போது நிலைமை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.