பதவியை துறந்தார் நிதிஷ்குமார்!!
![பதவியை துறந்தார் நிதிஷ்குமார்!! பதவியை துறந்தார் நிதிஷ்குமார்!!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/07/26/117305-nitish-kumar.jpg?itok=sSbkZw45)
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநில ஆளுநரை தற்போது (ஜூலை 26) சந்தித்து நிதிஷ்குமார் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
பீகார் : பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநில ஆளுநரை தற்போது (ஜூலை 26) சந்தித்து நிதிஷ்குமார் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவை, முறைகேடு புகாரில் சிக்கிய காரணத்தால் பதவி விலகுமாறு நிதிஷ்குமார் வலியுறுதி வந்தார், அதனை லாலுபிரசாத் ஒப்புக் கொள்ளாததால் நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.