புதுடெல்லி: டெல்லியில் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பாஜக சார்பில் 160 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்காக பாஜக 58 வேட்பாளர்களை அறிவித்தார், வட டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்காக 67 வேட்பாளர்கள் மற்றும் கிழக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்காக 35 வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.


ஏப்ரல் 23-ம் தேதி 272 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறும்.