வரும் மக்களவை தேர்தலில் BJP சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் பெயரினை கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 


இந்நிலையில் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று நள்ளிரவு பாஜக வெளியிட்டது.


Andhra Pradesh:


1. Aruku (ST)--KVV Satyanarayan Reddy



5. Kakinada-- YallaVenkata Ramamohana
Rao (Dorababu)


6. Amalapuram (SC)--AyyajiVema Manepalli


7. Rajahmundry--Satya Gopinath dasparavasthu
8. Narsapuram--Paidikonda Manikyalarao



9. Eluru--Chinnam Ramkotaya


10. Machilipatnam--Gudivaka Ramanjaneyulu


11. Vijayawada--Dilip Kumar Kilaru


12. Guntur--ValluruJayaprakash Narayana


13. Bapatla (SC)--Dr. Challagali Kishore Kumar


14. Ongole--Thogunta Srinivas


15. Nandyal--Dr. AdinarayanaInti


16. Kurnool--Dr. PV Parthasarthi


17. Anantapur--HamsaDevineni


18. Hindupur--Pogala Venkata Parthasarthi


19. Kadapa--Singa Reddy Ramchandra
Reddy


20. Nellore--Suresh Reddy Sannapareddy


21. Tirupati (SC)--Bommi Sri Hari Rao


22. Rajampet--Pappireddi Maheswara Reddy


23. Chittoor (SC)--Jayaram Duggani



Assam: 


1. Tezpur--Sjt. Pallab Lochan Das


Maharashtra:



1. Jalgaon--Mrs. Smita Uday Wagh


2. Nanded--Shri Pratap Patil Chikkalikar


3. Dindori (ST)--Dr. Bharati Pawar


4. Pune-- Girish Bapat


5. Baramati--Mrs. Kanchan Rahul Kul


6. Solapur (SC)--Dr. Jaysidhesvar Swami


Meghalaya:


1. Shillong (ST)--Shri Sanbor Shullai, MLA


Odisha:


1. Bargarh--Shri Suresh Pujari


2. Sambalpur--Shri Nitesh Ganga Deb


3. Kalahandi--Shri Basanta Kumar Panda


4. Puri--Dr. Sambit Patra


5. Koraput (ST)--Shri Jayaram Pangi


36 பேர் கொண்ட அந்த பட்டியலில், ஆந்திர மாநிலத்தில் 23 இருந்து பேரும்,  மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 6 பேரும், ஒடிசாவில் இருந்து 5 பேரும் இடம்பெற்றுள்ளனர். அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பித் பத்ரா  ஒடிசா மாநிலம் பூரி தொகுதியில் போட்டியிடுகிறார்.