ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் நேற்று ’ஷிக்கரா படகு பந்தயம்’ இராணுவத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீநகரின் ‘தால் ஏரியில்’ இந்த படகு பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 



இளைஞர் மேளாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இப்போட்டியானது சுற்றுலா பயணிகளின் வருகையினை உயர்த்துவதற்கான நோக்கத்தினில் நடைப்பெற்றது என போட்டியின் ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர்!