பேருந்து - டேங்கர் நேருக்கு நேர் மோதி 6 பேர் படுகாயம்!
![பேருந்து - டேங்கர் நேருக்கு நேர் மோதி 6 பேர் படுகாயம்! பேருந்து - டேங்கர் நேருக்கு நேர் மோதி 6 பேர் படுகாயம்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/12/21/123161-accident.jpg?itok=BmJs2Apa)
ஒரு பேருந்து மற்றும் டேங்கர் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் காயம் காயமடைந்தனர்.
உத்திரப்பிரதேசத்தில் பக்வாலா பகுதியில் இன்று ஒரு பேருந்து மற்றும் டேங்கர் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் காயம் காயமடைந்தனர்.
இதையடுத்து, காயம் அடைந்தவர்களை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த்தபோது மூடுபனி காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தனர்.