ரயில்வே துறை: பியூஷ் கோயலுக்கு ஒதுக்கீடு!
ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு பதவி விலகியதை அடுத்து பியூஸ் கோயல் மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ்பிரபுவுக்கு வர்த்தக துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் அமைச்சர் சுரேஷ்பிரபு சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்தார். மேலும் பியூஸ் கோயலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.