வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு!
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு செப்படம்பர் 30-ல் இருந்து அக்டோபர் 15 வரை நீட்க்கப்பட்டுள்ளது!
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு செப்படம்பர் 30-ல் இருந்து அக்டோபர் 15 வரை நீட்க்கப்பட்டுள்ளது!
2017 - 2018 நிதி ஆண்டிக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன்னதாக செப்டம்பர் 30-ஆம் நாள் வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரும் அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்படுவதாக Central Board of Direct Taxes (CBDT) அறிவித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு வரும் அக்டோபர் 15 கடைசி நாள் தவறினால்...
மொத்த ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
5 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ளவர்கள் டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்ய தாமத கட்டணமாக 5,000 ரூபாயும் , மார்ச் 31 வரை 10,000 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்.