சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு: வைரலாகும் ரக்ஷா கோபாலின் மார்க்ஷீட்!
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நொய்டாவைச் சேர்ந்த மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
முதலிடம் பிடித்த மாணவியின் பெயர் ரக்ஷா கோபால், நொய்டாவில் உள்ள அமிட்டி சர்வதேச பள்ளியில் படித்தவர்.
ரக்ஷா கோபால் 12-ம் வகுப்பு தேர்வில் 99.6% மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தற்போது ரக்ஷா கோபாலின் மார்க்ஷீட் சமூக ஊடகங்களில் வைரல் பரவியுள்ளது:-