சிபிஎஸ்இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 5-ம் தேதி முதல் துவங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்வுகள் வரும் மார்ச் 5-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. 


தேர்வு காலை 10.30 மணிக்கு துவங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை http://cbse.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


10-ம் வகுப்பு தேர்வின் கால அட்டவணை


12-ம் வகுப்பு தேர்வின் கால அட்டவணை


இத்துடன் ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்இ தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்