இன்று 69_வது என்சிசி தின கொண்டாடப்பட்டது!! போட்டோ பார்க்க
இன்று இந்தியா முழுவதும் 69_வது என்சிசி தின கொண்டாடப்பட்டது. புது டெல்லியில் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்தியாவில் ஏப்ரல் 16, 1948-ஆம் வருடம் தேசிய மாணவர் படை (NCC -National Cadet Corps) தொடங்கப் பெற்றது. ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்
என்பதே இதன் குறிக்கோளுரையாகும். இந்தியாவில் சுமார் முப்பது இலட்சம் பேர் தேசிய மாணவர் படையில் உள்ளனர். தமிழத்தில் தேசிய மாணவர் படையில் லட்சம் பேர் உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கையை வருடா வருடம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
1965-ம் ஆண்டிலும், 1971-ம் ஆண்டிலும் நடந்த இந்திய பாகிஸ்தான் போரில், இரண்டாம் வரிசை அணியினராக தேசியப்படை மாணவர் நின்றது, வரலாற்று புகழ் வாய்ந்த நிகழ்வாகும்.
இன்று 69_வது என்சிசி(NCC) தின கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புது டெல்லியில் அணிவகுப்பு நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.