தலித்துகள் மீதான தாக்குதல்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள அரசு வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளை நிறைவு பெற்றதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கேரளா மாநில முதலவர் கூறுகையில்..!


தலித்துகள் மீதான தாக்குதல்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து  எடுத்து கொண்டே வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சமீபத்தில் தொழில் நிறுவனங்கள் ரூ.131 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்தநிலையில் தற்போது சுமார் ரூ.100 கோடி லாபம் கிடைத்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.