மோடி அரசை வெளியேற்ற பாகிஸ்தானிடம் உதவி கேற்கும் காங்கிரஸ்.....
மோடி அரசை வெளியேற்ற காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானிடம் உதவி கேட்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.....
மோடி அரசை வெளியேற்ற காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானிடம் உதவி கேட்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.....
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடைசி நாளான சனிக்கிழமையன்று திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் தீர்மானம் குறித்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
பாகிஸ்தான் பிரதமரின் இராஜதந்திரம் மற்றும் அனைத்து நாடுகளுடன் உறவுகளை நிலைநிறுத்தும் தன்மை ஆகியவற்றின் காரணமாக உலக அரங்கில் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவர் உலகின் தலைவர்களுடன் உறவுகளை ஏற்படுத்தியுள்ளார். இன்று பாக்கிஸ்தான் வெப்பம் மற்றும் பாகிஸ்தான் நாட்டில் அழிவை ஏற்படுத்துவது எல்லையில் வலதுபுறமாக நிறுத்தப்பட்டுள்ளது, "என அவர் கூறினார்.
இதையடுத்து, இது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நடைபெற்றுவரும் பாஜக தேசிய மாநாட்டில் பேசுகையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெளியேற்ற காங்கிரஸ் தலைவர்கள் கீழ்தரமான அரசியல் செய்து, பாகிஸ்தானிடம் உதவி கேட்டுள்ளனர். உலக அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ பாகிஸ்தான் இடம் உதவி கேட்கிறது.
அரசின் சாதனைகளை BJP தொண்டர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் இல்லா ஆட்சியை மத்திய BJP அரசு தந்துள்ளது. அத்துடன் மோடி ஆட்சி காலத்தில் நாட்டில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் ஏதும் நடக்கவில்லை.
மக்களின் நலனுக்காகவும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் அளித்து அரசு பல்வேறு சமூக நலத்திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து தாக்குதல் நடத்த மற்றும் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் அத்தனை முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார்.
அனைத்து BJP நிர்வாகிகளும் 2 முக்கியமான சாதனைகளை பிரசாரம் செய்ய வேண்டும். 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் எதுவும் நடை பெறவில்லை. நாடு 5 ஆண்டுகளாக அமைதியாக உள்ளதை மக்களுக்கு நினைவு படுத்த வேண்டும். எல்லையில் கூட எதிரி படைகள் நுழைய முயல்வது ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டு வருகிறது.