புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீல வேகன் ஆர் கார் இன்று உத்திரபிரதேசம் காஜியாபாத்தில் மீட்கப்பட்டுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி டெல்லி செயலகத்தில் கேட் எண் 3-லிருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீல வேகன் ஆர் திருடப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது இந்த கார் மீட்கப்பட்டுள்ளது.



முன்னதாக தனது கார் திருடப்பட்ட போது, டெல்லி காவல்துறையினை விமர்சித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் "இதுதான் டெல்லி போலீஸ். அவர்களின் அலச்சியத்திற்கு மிக்க நன்றி. உங்களுடைய கவனம் எங்கு இருக்கிறது?" என சாடினார் என்பது குறிப்படத்தக்கது!