டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2018-19 கல்வியாண்டிற்கான நுழைவுத்தேர்வின் முன்பதிவு துவங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆராய்சியாளர் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெருவது வழக்கம். அந்த வகையினில் இந்த ஆண்டிற்கான தேர்வுகளுக்கு தற்போது முன்பதிவு துவங்கியுள்ளது.


எவ்வாறு பதிவு செய்யவேண்டும்?


  • https://jnu.ac.in/main/ இனையதளத்தை பார்க்கவும்

  • "New Registration" பொத்தானை கிளிக் செய்யவும்

  • தங்களது பெயர், பிறந்தநாள், முகவரி, மின்னஞ்சல், கைபேசி எண் ஆகியவற்றை உள்ளிடவும்.

  • 8 இலக்க கடவுச்சொல் ஒன்றினை உருவாக்கவும்.

  • சமீபத்திய புகைப்படம், கையொப்ப நகலை உள்ளீடவும்.


 


பின்னர் "Submit" பொத்தானை கிளிக் செய்தால் போதும் உங்களுக்கான கனக்கு ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். பின்னர் அந்த கனக்கின் உதவியுடன் தங்களுக்கு தேவையான தகவள்களை பெறலாம்.


மேலும் உதவிகளுக்கு 8010-855-855 என்ற எண்னை தெடர்புகொள்ளவும்.