பண மதிப்பை குறைத்தது முட்டாள்தனம்- ராகுல் காந்தி

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பண மதிப்பை குறைத்த மோடியின் இந்த செயல் முட்டாள்தனமான நடவடிக்கை என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
புதுடெல்லி: கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பண மதிப்பை குறைத்த மோடியின் இந்த செயல் முட்டாள்தனமான நடவடிக்கை என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
பாராளுமன்றத்தின் வெளியே பேசிய ராகுல் காந்தி, மோடி அறிவித்த இந்த முடிவு யோசிக்காமல் எடுக்கப்பட்டது என்று குற்றம் தெரிவித்துள்ளார்.
ரூ.500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற முடியு மிகவும் முட்டாள்தனமான செயல் ஆகும் என்றார் ராகுல் காந்தி.