கர்நாடகா: கர்நாடகாவில் பொறியியல் மாணவர்கள் ப்ளூடூத் மூலம் பாதையை வழிகாட்டும் ஹெல்மெட்டை உருவாக்கியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குல்பர்கா மாவட்டத்தில் உள்ள பொறியியல் மாணவர்களான யோகேஷ் மற்றும் அபிஜித் ஆகியோர் ரூ.1500 செலவில் ப்ளூடூத் மூலம் பாதையை வழிகாட்டும் ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளனர். 


ஹெல்மெட்டில் நிறுவப்பட்டுள்ள ப்ளூடூத்தை மொபைலுடன் இணைத்து கூகிள் வரைபடங்களின் உதவியுடன் நாம் செல்லவேண்டிய பாதையை கண்டறியலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.