மீனாட்சியம்மா என்று அழைக்கப்படும் 76 வயது நிரம்பிய பெண்மணிக்கு களரிப்பயிற்சி எனும் தற்காப்பு கலை கற்றுக்கொடுக்கிறார். 66 வருசமா களரிப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். தற்போது இவர் தன்னை விட பாதி வயது உள்ள நபருடன் களரிப்பயிற்சி ஈடுபடுகிறார். எவ்வளவு அற்போதமாக தடுக்கிறார். அதன் வீடியோ தபோது வைரலாக சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோ பாருங்கள்:-