ஹைதராபாத்: ஓஸ்மானியா பொது மருத்துவமனையில் 28 வயதான பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று(வியாழன்) இரவு இச்சம்பவம் நடந்தது; எனினும் இதுவரை தற்கொலைக்கான காரணம் அறியப்படவில்லை. தற்கொலை தொடர்பான விவரங்களில் இன்னும் மர்மம் நீடித்து வருகின்றது.


இறந்த பெண்ணின் அடையாளங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. 


இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் நடைமுறைக் கோர்ட் (CrPC) பிரிவு 174 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.