நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம்!
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடனும் மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி தலைமையிலான அமைச்சரவை கூட்டம்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 24-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடனும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலும் நடக்கிறது.
பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம், அந்தப் பொருள்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள், ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில், தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார்.