பஞ்சாப் காய்கறிகடையில் தீ விபத்து!
பஞ்சாப் காய்கறிகடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பஞ்சாபில் லூதியானா தொழிற்சாலைப் பகுதியில் உள்ள புதிய டானா மண்டி அருகில் உள்ள காய்கறிகடை ஒன்றில் திடீர்ரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த மூன்று தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த தீ விபத்தில் மூன்று டெண்டர்கள் கருகி நாசமாகியுள்ளனர்.