சூரத் வனிக வளாகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் சூரத்தின் பிப்பலோட் பகுதியில் உள்ள சர்கம் வனிக வளாகத்தில் தீடிரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்திற்கான காரணம் குறித்து காரணங்கள் வெளியாகவில்லை. தகவலறிந்த தீயனைப்பு வீரர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டுவர சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். 


6 பேர் கொண்ட தீயனைப்பு படையினர், தீயினை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு நலன் கருதி அப்பகுதி அருகாமையில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்!



(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது)