உத்தரகண்ட்-பனிமூட்டத்தால் சூழ்ந்த கங்கோத்ரி கோயில்!!
உத்தரகண்ட் பகுதியில் உள்ள ``கங்கோத்ரி கோயில்`` கடுமையான பனிமூட்டத்தால் சூழ்ந்து காணப்படுகிறது.
உத்தரகண்ட் பகுதியில் உள்ள ''கங்கோத்ரி கோயில்'' கடுமையான பனிமூட்டத்தால் சூழ்ந்து காணப்படுகிறது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கடுமையான பனிமூட்டம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக சாலைகள் சரியாக தெரியாததால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்வதை காண முடிகிறது.
இதை தொடர்ந்து, உத்தரகண்ட் பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால், அந்த பகுதியின் அருகில் உள்ள கங்கோத்ரி கோவில் முழுவதும் பனிமூட்டத்தால் சூழ்ந்து காணப்படுகிறது.