கர்ப்பிணி பெண்ணின் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்கள்!
கர்நாடக மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை, சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் வலியால் தவிக்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை, சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் வலியால் தவிக்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் மாண்டியாவில், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், அங்கு சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியால் துடித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்மனியின் குடும்பத்தார் இச்சம்பவம் குறித்து சம்மந்தப்பட்ட மருத்துவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டுள்ளனர்!