182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் முதல் கட்ட சட்டசபை தேர்தல் டிசம்பர் 9ம் தேதியும், 89 தொகுதிகளை கொண்ட இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 14ம் தேதி நடக்க உள்ளது. அந்த  வகையில் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை நேற்று காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.


பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிட்டது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிட்டுள்ளது.


மீதமுள்ள 105 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.