குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டசபைத் தேர்தல்களின் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாகவும், ஹிமாச்சலத் தேர்தல் ஒரே கட்டமாகவும் நடைபெறும் என தெரிகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் அறிவிக்கப்படும்.


 



 


குஜராத் சட்டபேரவையின் 182 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜனவரி 22, 2018 அன்று முடிவடைவதை அடுத்து இந்த தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப் பேரவை ஜனவரி 7, 2018-ஆம் தேதி முடிவடைவது குறிப்படத்தக்கது!