தலைநகரை தொடர்ந்து புகைநகரமாய் மாறிவரும் ஹரியானா!!
ஹரியானாவின் தொடர்ந்து நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக விபத்துக்கள் தொடர்கிறது.
ஹரியானாவின் இன்று அதிகாலையில் பனிமூட்டம் கடும் காணப்பட்டது. இதையடுத்து வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவின் கடும் பனிமூட்டம் காரணமாக கான்ண்புத்திறன் குறைவாக உள்ளதால் சாலை விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் காணபடுகிறது.
தலைநகர் டெல்லியை தொடர்ந்து தற்போது ஹரியானாவும் புகை நகரமாய் மாறிவருகிறது.
விகத்தில் சிக்கியவர்கள் உலக சாம்பியன் சாக்ஷாம் யாதவ் மற்றும் பாலி, ஹரீஸ், தின்கு மற்றும் சுராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.