உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப் பிரதேசத்தின் லக்னோ உள்ளிட்ட இடங்களில் கட்டடங்களே தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 


உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இல்லாமல் அதன் சுற்றுப்புற பகுதியான லக்னோ நகரம் முழுவதும் அடர்த்தியான கடும் பனிமூட்டம் காணப்பட்டுள்ளது.