ஹிமாச்சல்: மரைமுகமாக இயங்கு டீசல் கறுப்பு சந்தைகள்!
எரிபொருள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், இவ்வாறு பல கறுப்பு சந்தைகள் மரைமுகமாக இயங்குவதாக தெரிகிறது.
ஹிமாச்சல்: உதய்பூர் பகுதியில் கறுப்பு சந்தையில் டீசல் விற்ற நபரை லாகுல் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசம், உதய்பூர் பகுதியில் கறுப்பு சந்தை மூலம் டீசல் விற்ற நபர் ஒருவரை லாகுல் ஸ்பிதி போலீசார், கைது செய்தனர்.
இப்பகுதி எரிபொருள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், இவ்வாறு பல கறுப்பு சந்தைகள் மரைமுகமாக இயங்குவதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்வரிடம் இருந்து 10 பேரல்கள் மற்றும் 2000 லிட்டர் எரிபொருள் பரிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.