உத்திரப்பிரதேசத்தில் கடும் பனிமூட்டம்: போக்குவரத்து பாதிப்பு!
உத்திரப்பிரதேசத்தில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் இன்று காலை வேளையில் கடும்பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக போக்குவரத்து வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.