மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் தனிநபர் வருமான வரி வரம்பு தொடா்பான அறிவிப்புகளை அருண் ஜெட்லி வாசித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

>தனிநபர் வருமான வரி வரம்பு ரூ2.5 லட்சம் என்பதில் மாற்றம் இல்லை


>எம்.பி.க்களின் ஊதியம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்வு


>ரூ2.5 லட்சம் முதல் 5 லட்சம் varai 5%


>5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20%


>10 லட்சத்திற்கு மேல் 30%


>ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஊதியம் உயர்வு


>ஜனாதிபதியின் ஊதியம் ரூ5 லட்சம், துணை ஜனாதிபதிக்கு ரூ.4 லட்சம் ஊதிய உயர்வு


>நிதிப்பற்றாக்குறை 3.3% ஆக இருக்கும் 


>41% கூடுதலாக வருமான வரி கணக்குகள் தாக்கல்