இந்தியா-கம்போடியா இருதரப்பு பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது வர்த்தகம் கூட்டுறவு, முதலீடு மற்றும் மனித வள மேம்பாட்டுடன், மக்களை எவ்வாறு தொடர்பு படுத்துதல் என்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.


இந்த பேச்சு வார்த்தையின் போது இரு தரப்பினரிடையே பரஸ்பர நலன்கள், மேம்பட்டதாக தெரிகிறது.


இந்த கூட்டத்திற்குப் பிறகு, ஹன் சென் பிரதம மந்திரி நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கய நாயுடு ஆகியோருடன் கம்போடிய சாம்டெக் ஹன் சென் பிரதம மந்திரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.