தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகமாக நடந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2016-ம் ஆண்டு உலகம் முழுவதும் நடந்த தீவிரத் தாக்குதல்கள் பற்றிய அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதில், 


> 2,965 தீவிரவாதத் தாக்குதல்களைச் சந்தித்து ஈராக் முதலிடத்தில் உள்ளது. 


> 1,340 தீவிரவாதத் தாக்குதல்களைச் சந்தித்து, ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடமும். 


> 972  தீவிரவாதத் தாக்குதல்களைச் சந்தித்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 


ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர், மணிப்பூர், ஜார்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில்தான் பாதிக்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன. 


சராசரியாக, இந்தியாவில் நடந்த ஒவ்வொரு தாக்குதலிலும் 0.4 பேர் மரணமடைந்துள்ளனர். உலக அளவில் ஒவ்வொரு தாக்குதலிலும் 2.4 பேர் மரணமடைகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.