ஆசியக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் தாயகம் திரும்பியது இந்திய ஹாக்கி அணி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற, ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் மலேசிய அணியை இந்தியா ஹாக்கி அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை தட்டிச் சென்றது.


பரபரப்பான ஆட்டத்தின் வெற்றி வாகை சூடிய இந்திய ஹாக்கி அணி இன்று கோப்பையுடன் தாயகம் திரும்பியது.



முன்னதாக கடந்த 2003 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் இந்திய ஹாக்கி அணி, ஆசிய கோப்பை வென்றது. மேலும் தற்போதைய வெற்றி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது!