சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான  ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை தொடர்ந்து 2003-ம் ஆண்டு கடலில் இருந்தபடி விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. 


இந்நிலையில், பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்தது. 


இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.