17:12 27-01-2018

 

தீபக் ஹூடாவை சன் ரைசர்ஸ் அணி ரூ.3.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

ராகுல் டெவாட்டியாவை டெல்லி அணி ரூ. 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

பிரித்வி ஷாவை டெல்லி அணி ரூ. 1.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.


 


16:27 27-01-2018

 

மனன் வோராவை ஆர்சிபி அணி ரூ.1.1 கோடிக்கு க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

ராகுல் திரிபாதியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

மயங்க் அகர்வாலை கிங்ஸ் 11 பஞ்சாப் அணி ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

ரிக்கி ராகுலை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

இஷாந்த் ஜக்கியை கொல்கத்தா அணி ரூ. 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

ஷுப்மன் கில்லை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

சூரிய குமார் யாதவ்வை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

குல்தீப் யாதவ்வை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.5.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

27-January-2018, 16:03 


சாஹலை ஆர்சிபி அணி ரூ.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

அமித் மிஸ்ராவை டெல்லி அணி ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

ரஷீத் கானை (ஆப்கான் லெக் ஸ்பின்) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

கரண் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

சாவ்லாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

 

ரபாடாவை டெல்லி அணி ரூ.4.2 கோடிக்குஏலத்தில் எடுத்துள்ளது. 

 

மொகமது ஷமியை டெல்லி அணி ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.


27-January-2018, 15:08 


உமேஷ் யாதவ்வை ஆர்சிபி அணி ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.


பாட் கமின்ஸ்சை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.5.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.


முஸ்தபிசுர் ரஹ்மானை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.


ஜோஸ் பட்லரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.4.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.


அம்பாட்டி ராயுடுவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.


சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.


ராபின் உத்தப்பாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.



27-January-2018,  14:28 


 

தினேஷ் கார்த்திக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.7.4. கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

 

விருத்திமான் சஹாசை சன் ரைசர்ஸ் அணி ரூ.5. கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

 

குவிண்டன் டி காக்கை ஆர்சிபி அணி ரூ.2.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

 

மொயீன் அலியை ஆர்சிபி அணி ரூ.1.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 


27-January-2018, 13:11 


மார்கஸ் ஸ்டாய்னிசை ரூ.6.2 கோடிக்கு கிங்ஸ் 11 பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.  


ஸ்டூவர்ட் பின்னியை ரூ.50 லட்சம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.


கொலின் மன்ரோவை டெல்லி டேர் டெவில்ஸ் அணி ரூ. 1.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.


யூசுப் பத்தானை சன் ரைசர்ஸ் அணி ரூ.1.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.


கொலின் டியை கிராண்ட்ஹோம் சன் ரைசர்ஸ் அணி ரூ.2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.



27-January-2018, 12:47 AM


கேதார் ஜாதவை ரூ.7.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 


ஷேன் வாட்சனை ரூ. 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 


கார்லோஸ் பிராத்வெய்டை ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 


கிறிஸ் வோக்ஸ்யை ரூ.7.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்சிபி அணி. 



27-January-2018, 12:20 


 

மணீஷ் பாண்டேவை ரூ.11 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.

 

ஜேசன் ராயை ரூ.1.5 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.

 

கிறிஸ் லினை ரூ.9.6 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

 

பிரெண்டன் மெக்கல்லம் ரூ.3.6 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது.

 

ஏரோன் பிஞ்சை ரூ.6.2 கோடிக்கு கிங்ஸ் 11 பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

 

டேவிட் மில்லரை ரூ. 3 கோடிக்கு கிங்ஸ் 11 பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

 

லோகேஷ் ராகுளை ரூ.11 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

 

கருண் நாயரை ரூ.5.6 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.


27-January-2018, 11:35 AM


பேட்ஸ்மேன் பிரண்டன் மெக்குலம் ரூ.3.60 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூர் அணி.



27-January-2018, 11:35 AM


பேட்ஸ்மேன் ஆரோன் பின்ச்  ரூ.6.20 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி.



27-January-2018, 11:30 AM


பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் ரூ.3.0 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி.



27-January-2018, 11:27 AM


யூவராஜ் சிங்கை ரூ.2.0 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி.



27-January-2018, 11:25 AM


கேன் வில்லியம்சன்னை ரூ.3.0 கோடிக்கு ஏலம் எடுத்தது ஹைதராபாத் அணி.  



27-January-2018, 11:21 AM


டுவேன் பிராவோவை ரூ.6.40 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 



27-January-2018, 11:18 AM


கெளதம் கம்பீரை ரூ.2.80 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.



27-January-2018, 11:12 AM


க்லென் மக்ஸ்வெல்லை ரூ.9.0 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.



27-January-2018, 11:06 AM


ஷாகிப் அல் ஹாசன்னை ரூ.2.0 கோடிக்கு ஏலம் எடுத்தது ஹைதராபாத் அணி



27-January-2018, 11:03 AM


ஹர்பஜன்சிங்கை ரூ.2.0 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 



10:51 27-01-2018


மிட்செல் ஸ்டார்க்கை ரூ.9.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.



10:40 27-01-2018


சுமார் ரூ.1.60 கோடிக்கு டூபிளஸ்சியை தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி



10:35 27-01-2018


ரஹானேவை ரூ.4 கோடிக்கு தக்கவைத்தது ராஜஸ்தான் அணி



10:34 27-01-2018


பென்ஸ்டெக்சை சுமார் ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் அணி. 



10:24 27-01-2018


இரண்டாவதாக அஸ்வீனை சுமார் ரூ.7.60 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. 



10:19 27-01-2018


ஐ.பி.எல்-ன் மெகா ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவான் ஏலம் விடப்பட்டார். 


ஷிகர் தவானை பஞ்சாப் கேட்டதையடுத்து ஹைதராபாத் அணி சுமார் ரூ.5 கோடிக்கு தக்க வைத்தது ஹைத்ராபாத் அணி.  



பத்து ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்-ன் பிரமாண்ட ஏலம் இன்று நடக்க உள்ளது.


இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஏலம் ஜன,.27 மற்றும் ஜன,.28 அதாவது இன்று மற்றும் நாளை இரண்டு தினங்களுக்கு பெங்களூரில் இந்த ஏலம் நடக்கிறது. 1,122 வீரர்களிலிருந்து 578 வீரர்கள் இந்த கடைசி இரண்டு நாள் ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். 


இதில், 244 வீரர்கள் முன்னரே விளையாடிவர்கள். இந்தியர்கள் 62 பேர். 332 வீரர்கள் முதன்முறையாக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில், 34 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும், ஏலத்தில் இருக்கும் வீரர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். 


ஒவ்வொரு குழுவுக்கும் தனித் தனியாக எலம் நடைபெறும். முன்னணி வீரர்கள் 16 பேர் `மார்க்கி' லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.