72 வயதுடைய ITC தலைவர் YC தேவ்ஷ்வர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐடிசி குழும தலைவர் யோகி தேவேஸ்வர் (வயது 72) உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் காலமானார். புகையிலை பொருட்களை உற்பத்தி செய்துவந்த ஐடிசியை FMCG நிறுவனமாக மாற்றியதில் யோகி தேவேஸ்வர் முக்கிய பங்காற்றினார். யோகி தேவேஸ்வரின் பணிகளை பாராட்டி 2011 ஆம் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.