ஜம்மு-காஷ்மீரில் விவசாயி ஒருவரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு- காஷ்மீரின் ஷொபியன் பகுதியை சேர்ந்தவர் சர்பஞ்ச் ரம்ஜான் செயிக். நேற்றைய தினம் இவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொள்ளப்பட்டார்.



இந்நிலையில் இன்று இவரது வீடு தீ-க்கு இறையகியுள்ளது. எனினும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


தீ விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.!