ஜம்மு: ஹென்வரா துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஹென்வராவில் பாதுகாப்புப் படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடைப்பெற்றது!
ஜம்மு: ஹென்வராவில் பாதுகாப்புப் படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடைப்பெற்றது!
ஜம்மு-காஷ்மீர் ஹென்வரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட இத்துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
சுடப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கி மற்றும் பாக்கிஸ்தான் ரூபாய் நோட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
எனவே சுடப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவனாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது!