காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே மோதல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் பந்திப்போராவில் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீர்கள் காயமடைந்தனர்.