Kerala Lottery Result: கேரளா லாட்டரியான ஸ்ரீ சக்தி எஸ்எஸ்-419 டிக்கெட்டுக்கான குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் வெற்றியாளர்கள் யார் என்பதை கேரள லாட்டரித் துறை  அறிவிக்கவுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள ஸ்திரீ சக்தி எஸ்எஸ்-419 இன் முதல் பரிசாக ரூ. 75 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5,000 வழங்கப்படவுள்ளது. மதியம் 3 மணிக்கு நடைபெறும் குலுக்கலில் யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் பலர் உள்ளனர். பார்க்கவும்


கேரள ஸ்திரீ சக்தி எஸ்எஸ்-419 லாட்டரி பரிசு விவரம்


முதல் பரிசு - ரூ. 75 லட்சம்
இரண்டாம் பரிசு -  ரூ.10 லட்சம்
மூன்றாம் பரிசு - ரூ. 5000
நான்காம் பரிசு - ரூ. 2000 
ஐந்தாம் பரிசு - ரூ. 1000
ஆறாம் பரிசு - ரூ. 500
ஏழாம் பரிசு - ரூ. 200
எட்டாம் பரிசு - ரூ. 100 
ஆறுதல் பரிசாக 8000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. 


கேரள ஸ்திரீ சக்தி எஸ்எஸ்-419 லாட்டரி குலுக்கல் இன்று மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கார்கி பவனில் நடைபெறுகிறது.


மேலும் படிக்க - படிக்கட்டில் தவறி விழுந்த பயணி! சூப்பர் ஹீரோபோல காப்பாற்றிய கண்டக்டர்!


கேரளா Sthree Shakti SS-419 லாட்டரி  முடிவை எப்படி தெரிந்துக்கொள்வது? 


Sthree Shakti SS-419 லாட்டரி பங்கேற்பாளர்கள் இரண்டு வழிகளில் முடிவைத் தெரிந்துக்கொள்ளலாம்.


-- statelottery.kerala.gov.in என்ற கேரள லாட்டரி துறையின் இணையதளம் மூலம் பார்க்கலாம்


-- திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் உள்ள அலுவலகத்திற்கு நேரடிய சென்று தெரிந்துக்கொள்ளலாம். 


-- www.keralalottery.info என்ற இணையதளத்திலும் Sthree Shakti SS-419 லாட்டரி முடிவை பார்க்கலாம்.


கேரளா லாட்டரி சீட்டு எப்படி, எங்கு வாங்குவது? 


கேரளா லாட்டரி சீட்டுகளை அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி கவுன்டர்களில் மட்டுமே வாங்க முடியும், ஆன்லைனில் கிடைக்காது. 


கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பரிசு கிடைக்குமா?


ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசு நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. 


கேரளா லாட்டரி சீட்டு எவ்வளவு விலைக்கு வாங்கலாம்? 


கேரளா லாட்டரி சீட்டை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம். அதேசமயம் ‘பம்பர் லாட்டரி’யின் விலை ரூ.200 முதல் ரூ.400 வரை இருக்கும்.


கேரளா லாட்டரி குலுக்கலில் பரிசு விழுந்தால், பணம் எப்பொழுது கிடைக்கும்?


கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசு கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். 1 லட்சம் பரிசுத் தொகையை சம்பந்தப்பட்ட மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் இருந்து பெறலாம். ரொக்கப் பரிசுக்கு 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும். 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க - கேரளா சுற்றுலா செல்ல பிளானா.... அப்ப இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ