பெங்களுரு: ஒரு கிங் கோப்ரா தண்ணீர் பாட்டில் இருந்து தண்ணீர் பருகும் காட்சி வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோவில் ஒரு பெரிய 12 அடி கிங் கோப்ரா காணப்படுகிறது. கைகா நகரம் கர்நாடகாவில் உள்ள வன மீட்பு தொழிலாளர்கள் வழங்கிய நீர் அந்த கிங் கோப்ரா பருகி காட்சி வீடியோவாக வந்துள்ளது.


வீடியோ பார்க்க!