வரும் நிதியாண்டின் துவக்கத்தில், பெருன்பான்மை இறக்குமதி பொருட்களின் விலை கனிசமாக அதிகரிக்கும் என தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தாண்டு நிதி நிலை அறிக்கையினை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வாசிக்கையில் இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளார், அதாவது இந்தாண்டு ஏப்ரல் 1 முதல் கீழ்காணும் பொருட்களில் விலை உயர்வு அமல்படுத்தப்படும் என குறிப்பிட்டு இருந்தார்.


இதன்படி "மொபைல் போன்களின் சுங்கவரி 15% முதல் 20% வரையிலும், தொலைக்காட்சி மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கான விலையில் சுங்க வரியானது 15% வரையிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். 


வெறும் மின்னணு பொருட்களுக்கு மட்டும் அல்ல, வீட்டு உபயோக பொருட்களை இந்த விலைவாசி உயர்வு தாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறுத!


வரும் ஏப்ரல் 1 முதல், விலைவாசி உயர்வை எதிர்கொள்ள காத்திருக்கும் பொருட்கள்...


  • கார், மோட்டார் சைக்கில் வாகனங்கள்.

  • மொபைல் போன்

  • சில்வர்

  • தங்கம்

  • காய்கரிகள், பாழச்சாறுகள், குறிப்பாக ஆரஞ்சு, குருதிநெல்லி

  • கண் கண்ணாடி

  • வாசனை திரவியங்கள்

  • அழகு சாதனங்கள் (Sunscreen, suntan, manicure, pedicure)

  • ட்ரக் டையர், பஸ் டயர்

  • பாதணிகள்

  • வைர நகைகள்

  • LCD/ LED தொலைக்காட்சிகள்

  • ஒளிர் விலக்குகள்

  • மெத்தை, படுக்கை

  • சிகரேட், லைட்டர, 

  • சமையல் எண்ணெய்

  • இருசக்கர வாகணங்கள் முதலியன