Live Kerala Lottery Results | இன்று ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 லாட்டரி குலுக்கல் முடிவுகள்

Tue, 24 Sep 2024-4:04 pm,

Kerala Lottery Sthree Sakthi SS-434 Lucky Draw Results (24.09.2024): இன்று மதியம் 3 மணிக்கு ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன

Kerala Lottery Result Live Update: கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-434(Sthree Sakthi SS-434) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (2024 செப்டம்பர் 24) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்டன. முதல் பரிசு ரூ. 75 லட்சமும். இரண்டாம் பரிசு 10 லட்சமும். மூன்றாம் பரிசாக ரூ. 5000 வழங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-434 (Sthree Sakthi SS-434) குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்.


கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.


கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-434 (Sthree Sakthi SS-434) பரிசு விவரங்கள்


- முதல் பரிசு: ரூ 75 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 200
- 8வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000


(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது)

Latest Updates

  • எட்டாம் பரிசு (ரூ. 100) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0003  0078  0193  0196  0522  0621  0891  1028  1064  1141  1209  1233  1275
    1348  1376  1425  1455  1707  1760  1802  1899  1903  2008  2095  2149  2240
    2340  2471  2557  2578  2803  3043  3059  3266  3282  3303  3369  3508  3549
    3586  3589  3719  3748  3777  3820  3950  3987  4108  4113  4459  4515  4580
    4746  4786  4794  5025  5050  5108  5441  5453  5480  5589  5595  5626  5890
    6132  6213  6216  6339  6365  6413  6440  6521  6579  6613  6667  6695  7140
    7213  7230  7234  7296  7345  7458  7491  7509  7565  7596  7608  7652  7728
    7755  7772  7888  7908  8164  8176  8214  8376  8443  8521  8535  8538  8552
    8582  8661  8670  8765  8961  9013  9017  9038  9072  9076  9211  9241  9308
    9437  9448  9498  9558  9566  9670  9793  9833  9837

  • ஏழாம் பரிசு (ரூ. 200) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0721  0819  0997  1270  1529  1579  1842  2226  2529  2674  2897
    2982  3452  3527  3617  3734  3760  3784  3814  4510  4702  5377
    5391  5578  5684  6321  6686  7189  7502  7516  7665  7979  8115
    8131  8242  8311  8548  8721  8989  9256  9439  9510  9553  9564
    9726

  • ஆறாம் பரிசு (ரூ. 200) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0105  0233  0432  0447  0582  0612  0773  1338  1426  2114  2380
    2410  2467  2597  3041  3323  3503  3664  4137  4171  4599  4950
    5223  5259  5546  5638  5798  5868  5934  6034  6071  6372  6597
    6869  6977  6981  7257  7460  7524  7551  7660  7705  7812  7856
    7866  8142  8331  8599  8640  8704  9061  9992

  • ஐந்தாம் பரிசு (ரூ. 1000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0236  0266  0383  0521  0817  1063  1555  1888  2502  2754
    3902  4217  4450  5690  6137  6719  6770  6795  7303  9044

  • நான்காம் பரிசு (ரூ. 2000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0938  2774  2946  3217  4992  6036  7372  7572  7977  8150

  • மூன்றாம் பரிசு (ரூ. 5000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    0450  1092  1420  1560  3068  3852  4393  4538  5723

    5990  6856  6876  7671  7779  8774  8952  9700  9879

  • ஆறுதல் பரிசு (ரூ. 8000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    SN 615458  SO 615458
    SP 615458  SR 615458
    SS 615458  SU 615458
    SV 615458  SW 615458
    SX 615458  SY 615458  SZ 615458

  • இரண்டாம் பரிசு (ரூ. 10 லட்சம்) பெற்ற அதிர்ஷ்ட எண்

    வெற்றி எண்: SR 585133
    முகவர் பெயர்: 
    ஏஜென்சி எண்:

  • முதல் பரிசு (ரூ. 75 லட்சம்) பெற்ற அதிர்ஷ்ட எண்

    வெற்றி எண்: ST 615458
    முகவர் பெயர்:
    ஏஜென்சி எண்:

  • கேரளா லாட்டரி முடிவுகள்

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும்

  • கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

    படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

    படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

    படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

    படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

    படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

  • ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 லாட்டரி குலுக்கல் எங்கு நடைபெறும்?  

    கேரள மாநில லாட்டரித் துறை ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 (Sthree Sakthi SS-434) லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.

  • ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-43 லாட்டரி முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது?

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 (Sthree Sakthi SS-434) லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

  • கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?

    ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

  • கேரளா லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற பணம் எப்பொழுது கிடைக்கும்?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    அதேநேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

  • கேரளா லாட்டரி பரித்தொகைக்கு வரி விதிக்கப்படுமா?

    ஆம், நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றால், உங்களுக்கு கிடைக்கும் ரொக்கப் பரிசுத்தொகையில் இருந்து 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும்.

  • ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 லாட்டரி குலுக்களில் எந்த எண்ணுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்? 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    75 லட்சம் ரூபாய்க்கான குலுக்களில் முதல் பரிசு பெற்ற வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    10  லட்சம் ரூபாய்க்கான குலுக்களில் 2வது பரிசு பெற்ற வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    ஆறுதல் பரிசுக்கான குலுக்களில் 8,000 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    3வது பரிசுக்கான குலுக்களில் 5,000 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    4வது பரிசுக்கான குலுக்களில் 2,000 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    5வது பரிசுக்கான குலுக்களில் 1,000  ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    6வது பரிசுக்கான குலுக்களில் 500 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    7வது பரிசுக்கான குலுக்களில் 200 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    8வது பரிசுக்கான குலுக்களில் 100 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link