Live Kerala Lottery Results | இன்று ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 லாட்டரி குலுக்கல் முடிவுகள்

Kerala Lottery Sthree Sakthi SS-434 Lucky Draw Results (24.09.2024): இன்று மதியம் 3 மணிக்கு ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 24, 2024, 02:29 PM IST
    கேரளா லாட்டரி: இன்று மதியம் 3 மணிக்கு ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியிடப்படும்
Live Blog

Kerala Lottery Result Live Update: கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-434(Sthree Sakthi SS-434) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (2024 ஆகஸ்ட் 27) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். முதல் பரிசு ரூ. 75 லட்சமும். இரண்டாம் பரிசு 10 லட்சமும். மூன்றாம் பரிசாக ரூ. 5000 வழங்கப்படும்.

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-434 (Sthree Sakthi SS-434) குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்.

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-434 (Sthree Sakthi SS-434) பரிசு விவரங்கள்

- முதல் பரிசு: ரூ 75 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 200
- 8வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது)

24 September, 2024

  • 14:29 PM

    கேரளா லாட்டரி முடிவுகள்

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும்

  • 12:16 PM

    கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

    படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

    படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

    படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

    படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

    படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

    படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

  • 12:12 PM

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 லாட்டரி குலுக்கல் எங்கு நடைபெறும்?  

    கேரள மாநில லாட்டரித் துறை ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 (Sthree Sakthi SS-434) லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.

  • 12:10 PM

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-43 லாட்டரி முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது?

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 (Sthree Sakthi SS-434) லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

  • 12:09 PM

    கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?

    ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

  • 12:08 PM

    கேரளா லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற பணம் எப்பொழுது கிடைக்கும்?

    கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    அதேநேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

  • 12:06 PM

    கேரளா லாட்டரி பரித்தொகைக்கு வரி விதிக்கப்படுமா?

    ஆம், நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றால், உங்களுக்கு கிடைக்கும் ரொக்கப் பரிசுத்தொகையில் இருந்து 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும்.

  • 10:58 AM

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-434 லாட்டரி குலுக்களில் எந்த எண்ணுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்? 

    75 லட்சம் ரூபாய்க்கான குலுக்களில் முதல் பரிசு பெற்ற வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    10  லட்சம் ரூபாய்க்கான குலுக்களில் 2வது பரிசு பெற்ற வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    ஆறுதல் பரிசுக்கான குலுக்களில் 8,000 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    3வது பரிசுக்கான குலுக்களில் 5,000 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    4வது பரிசுக்கான குலுக்களில் 2,000 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    5வது பரிசுக்கான குலுக்களில் 1,000  ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    6வது பரிசுக்கான குலுக்களில் 500 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    7வது பரிசுக்கான குலுக்களில் 200 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    8வது பரிசுக்கான குலுக்களில் 100 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

Trending News