பள்ளியில் இறந்த மாணவனுக்கு உள்ளூர் மக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி பிரத்தனை செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானா மாநிலம் குர்கான் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் 7 வயது மாணவன், பள்ளியின் கழிவறை இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த நிலையில் ரயான் இன்டர்நேஷனல் பள்ளியின் தலைமையாசிரியர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் பாதுகாவலர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


இந்நிலையில் உள்ளூர் மக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி 7 வயது சிறுவனுக்காக  பிரத்தனை செய்தனர்.