உத்தரப் பிரதேச மாவட்டங்களில் ஒன்றான லக்னோவின் உள்ள ஐஷ்பாக் பகுதியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரம் ஏற்ப்பட்ட விபத்து என்பதால் ஐஷ்பாக் பகுதி மக்கள் அச்சம் அடைத்துள்ளனர்.


விபத்திற்கான காரணம் குறித்து அதிகார்வபூர்வ தகவல்கள் இல்லை. விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.