பிரதமரின் பேச்சை கேட்க திரண்ட மக்கள் கூட்டம் -போட்டோ
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு லக்னோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், கல்ராஜ் மிஸ்ரா மற்றும் உமா பாரதி பேரணியில் கலந்துக் கொண்டனர்.
பிரதமர் மோடி உரையாற்றும் போது கூட்டத்தினர் அவரை தொலைபேசியில் போட்டோ எடுக்கின்றனர்.