வீடியோ! கோவிலில் சண்டையிட்டு உருண்ட மலர் விற்பனையாளர்கள்!
மத்திய பிரதேசத்தில் பிரசித்து பெற்ற உஜ்ஜயினி கோவில் வாசல் முன்பு மலர் விற்பனையாளர்கள் சண்டையிட்டு கொண்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
மத்திய பிரதேச மாநிலம். உஜ்ஜயினி நகரில் அமைத்துள்ள பிரசித்து பெற்ற ''உஜ்ஜயினி மகால் கோவில்''. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் வந்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள்.
இத்தகைய பிரசித்து பெற்ற ''உஜ்ஜயினி மகால் கோவில்''. வாசல் முன்பு மலர் விற்பனையாளர்கள் சிலர் சண்டையிட்டு கொண்ட காட்சி பத்தர்களை துன்பத்தில் ஆழ்த்தியது. இதனால், வேதனை அடிந்த பத்தர்கள், சிலர் இந்த
சண்டை காட்சியினை வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்படத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
#WATCH: A scuffle broke out between flower vendors near Ujjain's 'Mahakal Temple'. A case has been registered in the matter. #MadhyaPradesh pic.twitter.com/V6jjkqEnVB