வரலாறு படைத்த மோடி-யின் கட்டுரை - விவரம் உள்ளே!
குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கட்டுரை ஆசியாவின் 27 நாளிதழ்களில், 10 மொழிகளில் வெளியாகியுள்ளது!
குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கட்டுரை ஆசியாவின் 27 நாளிதழ்களில், 10 மொழிகளில் வெளியாகியுள்ளது!
நாடு முழுவதும், 69-வது இந்தியக் குடியரசு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய கட்டுரை ஆசியாவின் 27 நாளிதழ்களில், பத்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஆசியான் நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள நட்புறவு பற்றியும் அதனால் விளையும் நன்மைகள் பற்றியும் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் நாளிதழில் ஒன்றில் வெளியான தனது கட்டுரையின் இணைப்பினை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.